chennai சாலையில் நிறுத்தியிருந்த ஜெனரேட்டர் மீது கார் மோதி 2 பேர் பலி நமது நிருபர் அக்டோபர் 9, 2019 சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழ்மாறன் (21). கார் ஓட்டு நர்.